ஸ்டார்பக்ஸில் தொழிலாளர்கள் யூனியன்

img

அமேசானை தொடர்ந்து ஸ்டார்பக்ஸிலும் தொழிலாளர்கள் யூனியன் உதயம்

ஏப்ரல் 1 தேதி அமெரிக்க தொழிற்சங்கங்களின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நாளாக அமைந்தது. உலகின் மிகப்பெரிய வணிக சேவை நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திலும் தொழிற்சங்கம் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடைந்துள்ளன.